Friday, 23 December 2011

வெயில் பாரா பறவை போல நான்..!
ஆம்
தீபம்போன்ற என்னவளை
எப்போது  பார்த்தாலும்
அனைக்கவே  தோன்றுகிறது....!!
-இரா.சுதர்சன்

1 comment: