Friday, 23 December 2011

பால் என்ன
மோர் என்ன
தயிர் என்ன
தேன் என்ன
காய்கள் என்ன
கனிகள் என்ன
அட அட..!
சிறு வயிற்றிற்கு ஏதும் இன்றி
பஞ்சப்பாட்டு பாடும் மனிதர்கள் நடுவே
மௌனமாய் இருக்கும் கற்சிலைக்கு படையளாம்....!!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment