Tuesday, 27 December 2011

அவள்..
ராகம் பாடி இனிக்கவில்லை..
முத்தம் தந்தும் சுவைக்கவில்லை..
சட்டென்று போர்வையை போர்த்தினேன்
அன்புத்தொல்லையிலிருந்து விடுபட..!
நள்ளிரவு தூக்கத்தை தொலையவைத்த
கொடுமைக்காரி கொசு....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment