Tuesday, 27 December 2011

கண்டேன்..
குளிர் நிலவுக்கூட
முகம் சிவந்து
நெருப்பாய் எரிந்தது..!
என்மீதான
என்னவளின் கோபம்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment