Tuesday, 20 December 2011

நயவஞ்சகன்..!
ஒவ்வொரு முறையும்
எனக்கு வர வேண்டிய முத்தத்தை
அவனே பெற்றுக்கொள்கிறான்
கயவன் கைபேசி....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment