Friday, 30 December 2011

தேர் போல
வீதிகளில் சுற்றும் என் மனம்
ஏனோ
உன்னை கண்டால் மட்டும்
நிலைக்கு வந்துவிடுகிறது....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment