கடல் நீர் மேக மழையாய்
பூமியை குளிர்விப்பது போல
காதல் தோல்வியால்
மனம் தொய்ந்து கண்ணீராய்..!
இந்த சூரியனை குளிர்விக்கவோ....!!
-இரா.சுதர்சன்
பூமியை குளிர்விப்பது போல
காதல் தோல்வியால்
மனம் தொய்ந்து கண்ணீராய்..!
இந்த சூரியனை குளிர்விக்கவோ....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment