Friday, 30 December 2011

பூக்களும் பார்த்து பொறாமைப்பட 
பூத்து குலுங்கட்டும் நம் புன்னகை தோட்டம்
ஏ பூவே பொறமை படதே 
கற்றுக்கொள் எங்களை பார்த்து....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment