Tuesday, 6 November 2012

காதலெனும்
பாடம் படித்துப்
பெற்றேனொரு
பெரும் பட்டம்..!
பைத்தியக்காரனென்று....!!
-இரா.சுதர்சன் 

Saturday, 3 November 2012

இதழ்களை
படிக்க ஆசை தான்..!
அவைகள் 
அவளின் 
உதடுகளாக இருப்பின்....!!
-இரா.சுதர்சன்