Monday, 31 December 2012

நீ எதையும் எதிர்பாராது செய்யுமுதவி..!
ஒர் நாள்
எதிர்பாராத நேரத்தில் உனக்கே உதவி செய்யும்....!!
-இரா.சுதர்சன்

Thursday, 20 December 2012

விளக்கனைத்தால்
வீட்டின் ஒளி பெருக்க..!
விலைமாது....!!
-இரா.சுதர்சன் 

Friday, 7 December 2012

சிறை சென்று விடுதலையானேன் - ஆயினும்
சிறைவாசம் செய்யவே சொல்கிறது என் மனம்
என்றும் உன்னிடத்தில்....!!
-இரா.சுதர்சன்