இன்ட்ரஸ்டா படம் பாத்துட்டு இருக்கும் போது ஒரே இடத்துல திரும்ப திரும்ப கொசுக்கடிக்குற வலிய தாங்கக முடியல !!
Saturday, 29 June 2013
Friday, 28 June 2013
Thursday, 27 June 2013
எங்கள் அலுவலக வாகன ஓட்டுனர் ( கிட்ட தட்ட என் வயசு ), இரவு பணியில் (அதாவது இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ) ஒரு சிறிய கடையருகே வண்டியை நிறுத்திவிட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு பாக்கை (2 பாக்கெட்டு) வங்கி வாயில் போட்டு மென்று கொண்டே வண்டிய கிளப்புனாறு, நானும் கவர்மெண்டே பாக்கு போட்ட கேன்சர் வருதுன்னு தடை பன்னிடுச்சு பத்தாததுக்கு சினிமா தியேட்டர்ல என் பேரு முகேஷ் பாக்கு போட்டு போட்டு எனக்கு வாய்ல கேன்சர் அது இதுனு காமிக்கிகுறான், இப்புடியே பாக்கு போட்ட கொஞ்ச நாளுல கேன்சர் வந்து செத்துருவையா இதெல்லாம் போடாதனு சொன்னேன்..... கொஞ்ச சைலெண்டா இருந்துட்டு சொன்னான், சார் இப்ப இது போடாட்டி வண்டி ஓட்ட ஓட்ட எனக்கு தூக்கம் வந்துரும்.... அப்புடி வராது இன்கேஸ் வந்தா கொஞ்ச நாள் இல்ல இப்பவே போகவேண்டியது தா, அதுவு வண்டில நான் மட்டு இல்ல நீங்க வேற இருக்கீங்கனு சொன்னான்.....
# என்னா பேசறதுன்னு தெரியாம வாய மூடிகிட்டு உக்காந்துட்டேன் எல்லாம் நேரம் ஹும்ம்ம்ம்ம்ம் !!
# என்னா பேசறதுன்னு தெரியாம வாய மூடிகிட்டு உக்காந்துட்டேன் எல்லாம் நேரம் ஹும்ம்ம்ம்ம்ம் !!
Wednesday, 26 June 2013
Thursday, 20 June 2013
Wednesday, 19 June 2013
Tuesday, 18 June 2013
Subscribe to:
Posts (Atom)