"நவீன" கட்டண கழிப்பறை மற்றும் குளியலறை !
# ஒடஞ்ச தொட்டில தண்ணி, ஓட்ட பக்கெட்டு, கைப்புடி இல்லாத மக்கு, ஓட்ட விழுந்த தாழ்பாள் இல்லாத கதவு ஆ எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா..............
இதுல என்ன தான் நவீனமோ தெரியல !!
ஆனா உள்ள போறதுக்கு முன்னாடியே காசு கேக்குராங்கயா !!
என்ன கொடும இது !!