அடடே..!
உன்னை பார்த்துக் கொண்டே இருந்தால்
நேரம் வேகமாக சென்று விடுகிறதென்று
இப்போதெல்லாம் என் கை
கடிகாரத்தைக் களைந்து விடுகிறது....!!
-இரா.சுதர்சன்
உன்னை பார்த்துக் கொண்டே இருந்தால்
நேரம் வேகமாக சென்று விடுகிறதென்று
இப்போதெல்லாம் என் கை
கடிகாரத்தைக் களைந்து விடுகிறது....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment