Sunday, 18 December 2011

பெண்களுக்கே உரியது
என்று நினைத்து கொண்டிருந்தேன்..!
நீ என்னை
ஒரைக்கண்ணில் பார்த்த போது
என் தலையை கவிழ்த்தியப்பிறகு  தான்
எனக்கு புரிந்தது ஆண்களுக்கும் வரும்
இந்த வெக்கம் என்று....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment