Thursday, 22 December 2011

உணர்ச்சி பெருக்கெடுத்து..
உதடுகள் முறுக்கேறி..
பற்களை கடித்து..
விரல்களை முறுக்கி..
ரத்தம் தலைக்கேற..
கண்கள் சிவந்து..
இதய துடிப்பு அதிகரிக்க..
அச்சோ அச்சோ..!
எத்தனை  வரவேற்ப்பு
யாரும் வரவேற்க்காத
இந்த கோபத்திற்கு....!!
- இரா.சுதர்சன் 


No comments:

Post a Comment