Wednesday, 28 December 2011

பணம் இருந்தும் ஏழை
உணவிருந்தும் பட்டினி
நீர் இருந்தும் நீர் இல்லை
ஒற்றுமை இல்லா வேற்றுமை 
வாய்மையும் வெல்லாது
கடமைக்கு லஞ்சம் 
உரிமைக்கு போராட்டம்
சுதந்திரம் வாங்கியும் அடிமை
என்ன தான் அரசியலின் சூத்திரமோ ...!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment