Saturday, 17 December 2011

ஆம் நீ சொன்னதுபோல
குரங்கு தான்
நான் இல்லை என் மனம்..!
உன்னை கண்டால் போதும்
செய்வதறியாது அங்கும் இங்குமாய்
தாவி துள்ளிக்குதிக்கின்றதே....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment