உடம்பெல்லாம் வலி ..!
எத்தனை முறை தான் சொல்வது உனக்கு
நான் உன் நிழல் என்று....!
இது புரியாது
உன்னை கோவிலுக்கு யார் போக சொன்னது
எத்தனை பேர் மிதித்தார்கள் தெரியுமா ?
- இரா.சுதர்சன்
எத்தனை முறை தான் சொல்வது உனக்கு
நான் உன் நிழல் என்று....!
இது புரியாது
உன்னை கோவிலுக்கு யார் போக சொன்னது
எத்தனை பேர் மிதித்தார்கள் தெரியுமா ?
- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment