உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்கவிதை அல்ல என்கிறார்கள்.நான் கவிதையா எழுதுகிறேன்?கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன் என்றேன்நீ என் கைகளைப் பற்ற, தொடங்கியது ஒரு புதுக்கவிதை...!!!!
உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்
ReplyDeleteகவிதை அல்ல என்கிறார்கள்.
நான் கவிதையா எழுதுகிறேன்?
கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன் என்றேன்
நீ என் கைகளைப் பற்ற,
தொடங்கியது ஒரு புதுக்கவிதை...!!!!