Friday, 23 December 2011


ஊனமுற்றோர்  முன்னிலையில்
ஏதும் செய்யாமல்
ஊமையாய் இருப்பின்
குறையின்றி இருக்கும்
மனிதர் கூட
ஊனமுற்றோரே....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment