Saturday, 3 December 2011

அவள்  பின்னால் அலைந்து
முகவரியை இழந்த எனக்கு
அவளால்  கிடைத்த  முகவரி
என் கன்னத்தில்..!
அவள் கை விரல்களின் வரிகளாக....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment