Saturday, 12 November 2011

சூரியனை
ராவிலும்
உறங்க விடாமல்
திக்காட செய்து
ஹைக்கூ எழுத வைத்தவள்
இந்த தேவதை....
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment