Friday, 25 November 2011

கருப்பு நிலவை பார்த்தேன்
ஒன்றல்ல இரண்டாய்
பார்த்ததும் ஈர்க்கப்பட்டேன்
காந்ததிடம் இரும்பை போல..
அடடே
என்னவளின்
இரு கருவிழிகளா அது....!!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment