Wednesday, 16 November 2011

புத்தம் புது மொழி
புரியாத மொழி
தேன் போல சுவையாய்
கேட்க கேட்க சுகமாய்
மனதில் கள்ளமில்லா - இந்த
மழலையின் மொழி.......
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment