Thursday, 10 November 2011

யோகியனயும் அயோகியனாக்கிவிட்டது 
இந்த காதல் - ஆம் 
என்னவளின் இதயத்தை திருடவைத்து
எனையோர் திருடனாக்கி....!!
- இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment