Friday, 18 November 2011

கூட்டி கூட்டி பார்கின்றேன்
கூடவில்லை 
கழிந்துதான் போகிறது 
வருத்தத்தில்..... 
வீட்டின் மூலையில் துடைப்பம் 
- இரா.சுதர்சன்   



No comments:

Post a Comment