Thursday, 10 November 2011


நாள் முழுவதுமாய் 
ஓடிப்பார்க்கிறேன் முன்னேறுவதற்காக
முடியவில்லை.....
முனங்கள் சத்தத்துடன் 
மின்விசிறி....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment