Tuesday, 29 November 2011

என் இதயதில்
உன்னை வைக்கவே
பயமாக இருக்கிறது..  
என் இதய துடிப்பில்
உன் இரவு தூக்கம் களைந்து விடுமோ என்று..!!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment