Sunday, 29 January 2012

என்னதான் தவறு செய்தேனோ..!
அவள் மட்டுமின்றி அவள்
கால்களின் கொலுசும் கூட
மௌனமாய் என்னிடம்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment