Wednesday, 11 January 2012

உன் அழகான
கன்னக்குழியின் ஆழம் அறிந்தேன்..!
உன் ஒரைக்கண் பார்வைப்பார்த்து
என் இதயம் இடறியதில்....!!
- இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment