Friday, 27 January 2012

கோவிலின் கருவறையில்
கடவுளை கண்டதில்லை..!
கருவறையில் சுமந்த
தாயை மட்டும் பார்க்கிறேன்
கடவுளாக  நான்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment