Thursday, 5 January 2012

பிருந்தாவனம் வேண்டாம் - அவள்
புன்னகை பூத்த
புகைப்படம் ஒன்றே போதும்
இந்த உலகத்தையே அலங்கரிக்க....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment