Thursday, 5 January 2012

அவளை பற்றி எழுத
வார்த்தைகளே இல்லை..!
ஆயினும் எழுதினேன்
வார்த்தை இல்லா மொழியில்
அவளின் பெயரை மட்டும்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment