Saturday, 21 January 2012

நீ என் கண்களாக இருந்தால்
சில நொடிக்கு மட்டுமல்ல
நிரந்தரமாக கூட மூடிக்கொள்வேன்..!
இருக்கமாய் என் இமைகளை....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment