Friday, 27 January 2012

கன்னங்கள் பழுக்குமா ?
என் தேவதை கண்ணெதிரே வர 
இது கனவா  நினைவா
என்று புரியாது 
அவள் கண்ணங்களில் 
முத்தமிட சென்றேன்..! அவள்  
கைவிரல்கள் என் கன்னங்களை 
தீண்டியப்பின் புரிந்துக்கொண்டேன் 
 கன்னங்கள் பழுக்குமென்று....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment