Monday, 9 January 2012

வேண்டாம் என்று சொன்னாலும்
விடாமல் எனக்கு
வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்..! 
நேரில் பலர் வணங்கும் அரசியல்வாதி
சுவர் ஒட்டியில் என்னை பார்த்து....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment