Thursday, 5 January 2012

வானம் தண்ணீரின் நீல நிறத்தை மட்டுமல்ல
என்னவளின் கோபத்தையும் வெட்கத்தையும்
கூட பிரதிபலிக்கிறது இப்படி
அந்தி வானின் சிகப்பு வண்ணமாய்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment