எனக்கு உயிராய்
என் கவிதைக்கு உருவாய்
இருந்தவள்
ஓர் வார்த்தையில் உதறிச்செல்ல..
என் உயிர் பிரிந்து
என் உருவான கவிதை மட்டுமிங்கே....!!
-இரா.சுதர்சன்
என் கவிதைக்கு உருவாய்
இருந்தவள்
ஓர் வார்த்தையில் உதறிச்செல்ல..
என் உயிர் பிரிந்து
என் உருவான கவிதை மட்டுமிங்கே....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment