Thursday, 10 May 2012

உன் விழி
அம்பு கொண்டு எய்ததினால்
என் இதயம்
காயமடைந்துள்ளது..!
காதலெனும் பெயரில்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment