Thursday, 10 May 2012

காதலுக்காக 
எதையும் செய்ய 
துணிந்த நான்..!
காதலுக்காக 
காதலை 
துறந்த நிலையில்....!!
-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment