Monday, 21 May 2012

பார்வை
பறிமாற்றம்..
காதல்
சந்தேகம்..
கவலை
கண்ணீர்..
கவிதை
கல்லறை..!
காதலின் கதை....!!
-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment