Monday, 28 May 2012

என் கவிதைகள் 
பூர்த்தியடைவதில்லை..!
இறுதியில் 
உன் பெயராம் 
என் புனைப்பெயரை இடாமல்..!!
-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment