Sunday, 20 May 2012

கணக்கில்லா காதல் கொண்டேன் 
பகிராமல் பற்றிக்கொண்டாள்  
சுவாசமின்றி சுருண்டுக்கிடந்தேன் 
சுகமான சுவாசமாய் 
உயிரோட்டம் பெற்றுத்தந்தாள் 
இருட்டறையாம் 
கருவறை சிம்மாசனத்தில் 
கடவுளாய் குடியேற்றினாள்   
எனக்காக துடித்த
என் முதல் இதயமாய் 
இனிய அம்மா....!!
-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment