Wednesday, 16 May 2012

காதலுக்காக கவிதை
எழுதி எழுதி என் 
கைகள் மட்டுமல்ல 
மனதும் காய்ந்துவிட்டது..!
உன்னை மறப்பது போல 
இனி இந்தக்கவிதையையும்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment