வருந்துகின்றேன்..
ஒரு முறையல்ல பலமுறை,,
ஆசை ஆசையாய்
அள்ளி அள்ளிப்பருகி
உடல் முழுவதுமாய் ஊறிப்போய்
போதையேறி காற்றில் மிதந்தேன்
பல வருடமாய்..
நொடிப்பொழுதில்
நோக்கமின்றி உடைந்தது..
என் கையிலிருந்த
மது அடைத்த
கண்ணாடி குடுவையல்ல..!
என் கள்ளமில்லா காதலும் அதை
அடைத்துவைத்திருந்த
என் இதயமும்....!!
-இரா.சுதர்சன்
ஒரு முறையல்ல பலமுறை,,
ஆசை ஆசையாய்
அள்ளி அள்ளிப்பருகி
உடல் முழுவதுமாய் ஊறிப்போய்
போதையேறி காற்றில் மிதந்தேன்
பல வருடமாய்..
நொடிப்பொழுதில்
நோக்கமின்றி உடைந்தது..
என் கையிலிருந்த
மது அடைத்த
கண்ணாடி குடுவையல்ல..!
என் கள்ளமில்லா காதலும் அதை
அடைத்துவைத்திருந்த
என் இதயமும்....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment