இன்பமில்லை துன்பமுமில்லை
வெற்றியில்லை தோல்வியுமில்லை
பாராட்டுமில்லை பழியுமில்லை
நண்பனுமில்லை பகைவனுமில்லை
நன்மையுமில்லை தீமையுமில்லை
உண்மையுமில்லை பொய்யுமில்லை
சந்தோசமில்லை துக்கமுமில்லை
தனிமையில் இனிமை....!!
-இரா.சுதர்சன்
வெற்றியில்லை தோல்வியுமில்லை
பாராட்டுமில்லை பழியுமில்லை
நண்பனுமில்லை பகைவனுமில்லை
நன்மையுமில்லை தீமையுமில்லை
உண்மையுமில்லை பொய்யுமில்லை
சந்தோசமில்லை துக்கமுமில்லை
தனிமையில் இனிமை....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment