பக்கெட்ல இருந்த பத்து ரூவா மிஸ் ஆகிடுச்சு சேரினு விட்டுட்டேன், ஆனா மொபைல்ல மூணு ரூவா டிடெக்ட் பண்ணுனதுக்கு செம கடுபாகிடுச்சு, கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேளு கேளுன்னு கேட்டுட்டேன் ஒரு வழிய ரீபண்ட் பண்ணிடாங்க.....
மனித இயல்போ....!
என்ன கொடும இது..!!
இனிய இரவு வணக்கம் நண்பர்களே......
மனித இயல்போ....!
என்ன கொடும இது..!!
இனிய இரவு வணக்கம் நண்பர்களே......
No comments:
Post a Comment